Banner_Are u still a voter
Adakah anda adalah seorang pengundi yang pernah mengundi di PRU-12?
Adakah anda pasti “anda MASIH seorang pengundi”?

Kami telah mengenalpasti bahawa :
* Lebih dari 5,000 nama pengundi hilang dari senarai daftar pemilih di Klang
*Lebih dari 3,000 nama dipindahkan daripada Klang tanpa persetujuan pengundi….

Untuk memastikan anda bukan salah satu mangsanya…..
dan juga untuk memastikan HAK anda sebagai PENGUNDI terpelihara…..

Sertai kami…

HAK PENGUNDI adalah HAK KITA SEMUA….
______________________________________________________________________________________

நீங்கள் இன்னும் வாக்காளர்தானா என்பதனை உறுதி செய்ய திரண்டு வாருங்கள்- சார்ல்ஸ் அழைப்பு
வாக்களார் எனும் உங்கள் உரிமையை உங்கள் அறியாமையால் இழந்து விடாதீர்கள். கடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த நீங்கள் இன்னும் வாக்களாராக உள்ளீர்கள் என்பது உங்களுக்கு உறுதியாக தெரியுமா? என கேள்வி எழுப்பினார் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ.
சில மாதங்களுக்கு முன்பு, கிள்ளான் வாக்களார் பட்டியலை சரிபார்த்த போது சில விசயங்களை நாங்கள் அறிந்து திடுக்கிட்டோம் என கூறுகையில், அதில் 5 000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்  கிள்ளான் வாக்களார் பட்டியலிளிருந்து விடுப்பட்டுள்ளன. மேலும், 3 000 க்கும் பேற்பட்ட வாக்களார்கள் அவர்களின் அனுமதியின்றி, கிள்ளானிலிருந்து வெளியே இடமாற்றம் செய்யப் பட்டுள்ளன. இதை தேர்தல் ஆணையத்திடம் கேட்டால் சரியான பதில் வந்த பாடில்லை.
இவ்வாறு கிள்ளான் வாக்காளர் பட்டியலிளிருந்து நீக்கப் பட்ட பெயர்களால், கூடிய விரைவில் வரப்போகும்  13 வது பொதுத் தேர்தலில் வாக்களிக்க முடியாது என்பது தெளிவாகின்றது. இதுதான் நியாயமான தேர்தலா, என கேள்வி எழுப்பிய சார்ல்ஸ், இந்த சூழ்நிலைக்குத் தள்ளப்படாமல் தவிர்க்க வாக்காளர்கள் தமது வாக்காளர் தகுதியை  அடிக்கடி சரிபார்ப்பது மிக முக்கியம்.
அந்த வசதி இல்லாத மக்களுக்காக தனது அலுவலக ஏற்பாட்டில், இச்சேவையை துவக்க விருப்பதாகவும் அதனை அதிகாரப் பூர்வமாக துவக்கி வைக்க வரும் புதன்கிழமை, 12/12/12, இரவு 7.30 மணிக்கு பண்டாமாரன்  கூடை பந்து வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  அவர் கூறினார்.  இதில், வாக்களார் பட்டியலை உங்கள் பெயரை எப்படி சரிபார்ப்பது,  வாக்காளர் பட்டியலில் பிரச்சனை என்றால் எவரை அணுகுவது,  தொடர்புக் கொள்ள வேண்டிய விவரங்கள் அனைத்தும் வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வினைத் துவக்கி வைக்க, நியாமான மற்றும் நேர்மையான தேர்தலை கோரும் பெர்செவின் தலைவி டத்தோ அம்பிகா ஸ்ரீனிவாசன், தெரேசா கோக், ஹிஷாமுடின் ரைஸ் , தன் உய் சூன் மற்றும் அரசு சாரா இயக்கங்கள் உடன் கலந்துக் கொள்ளப் போவதாகவும், வாக்களார்கள் என்ற முறையில் உங்கள் உரிமையை காக்க கிள்ளான் மக்கள் அனைவரும் திரண்டு வந்து கலந்து நால்லாதரவை வழங்கும் படியும் கேட்டுக் கொண்டார் சார்ல்ஸ்.
________________________________________________________________________________________________
您是否曾经以合格选民在第十二届全国大选投过票?
您能否确定您还是合格的选民?
我们已经证实以下几点 :* 巴生国会选区有超过五千位的合格选民已经消失在最新选民册上

*有超过三千位选民在未经同意下被搬离巴生国会选区

为了确保您不是其中一位受害者

同时确保您做为合格选民的权利

和我们一起来吧

选民的权利也就是我们所有人的权利

Share →